ஈழத்தில் விஸ்வமடு பகுதியில் சிங்கள இராணுவத்தின் குண்டு வீச்சால் இறந்துபட்ட இளஞ்சிறார்களும் பெண்களும் பற்றிய இந்தக் காணொளிப் பதிவைக் கண்ட பின்னும் ... அய்யோ! அய்யோ என்று கதறும் சின்னஞ் சிறுமிகளின் அபயக் குரலைக் கேட்ட பின்னாவது ஈழத் துயரை சர்வதேச சமூகம் ஏற்குமா ??? :((((
தொடர்புச் சுட்டி: http://in.youtube.com/watch?v=2l2n5tcxx04
Jan 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment